Velliangiri herbals

 













வெள்ளியங்கிரி ஹெர்பல்ஸ் வழங்கும் இயற்கை முறையில் விளைந்த, வீட்டு முறையில் தயாரிக்கப்பட்ட புரத சத்து நிறைந்த ❤️முருங்கை இலை,கருவேப்பிலை,குறு மிளகு இட்லி பொடி மற்றும் சாத பொடி ❤️எள்ளு இட்லி /சாத பொடி ❤️சுக்கு மல்லி காபி பொடி ❤️15 க்கும் மேற்பற்பட்ட சிறுதானியங்கள் மற்றும் பாரம்பரிய அரிசிகள் கொண்ட சிறுதானிய ஹெல்த் மிக்ஸ்,(பாலிலோ அல்லது சர்க்கரை, தேங்காய் துருவல் கலந்து இனிப்பு கஞ்சியாகவோ,உப்பு மோர் கலந்து கூழ் ஆகவோ குடிக்கலாம்) ❤️முருங்கை சூப் பொடி ❤️மல்லிசாத பொடி, ❤️நாட்டு சர்க்கரை (இயற்கை உரத்தால் விளைவிக்கப்பட்ட கரும்பிலுருந்து தயாரிக்கப்பட்டது) ❤️முருங்கை இலை பொடி, ❤️கருவேப்பிலை பொடி ❤️சமையல் தேங்காய் எண்ணெய் ❤️பாரம்பரிய அரிசி ரகங்கள் ❤️கருமையான கேசத்திற்கு ஹெர்பல் பேக் (மருதாணி இலை,செம்பருத்தி இலை,நெல்லிக்காய் சேர்த்தது) ❤️குளியல் பொடி(ஸ்னான பொடி)கோரை கிழங்கு, பூலாங்கிழங்கு, வெட்டி வேர், ஆவாரம் பூ, ரோஜா இதழ், பாசி பருப்பு போன்ற 20 கும் மேற்பட்ட மூலிகைகள் ❤️சீகைக்காய், செம்பருத்தி பூந்திக்காய், வெந்தயம் கேச பொடி(ஹேர் வாஷ்) ❤️முடி வளர்ச்சிக்கு உதவும் மூலிகை தேங்காய் எண்ணை (25 மூலிகைகள் சேர்த்து மர செக்கு தேங்காய் எண்ணெய்,நல்லண்ணெய், ஆமனுக்கு எண்ணையில் காய்ச்சியது.. முழுக்க முழுக்க இயற்கை மூலிகைகளால் தயாரிக்கப்படும் இந்த ஹேர் ஆயில் உபயோகிக்கும்போது ❤️புதிய முடி வளர்கிறது ❤️முடி கருமையாகிறது ❤️முடி கொட்டுதல் குறையும் ❤️பொடுகு 1 வாரத்தில் குறைகிறது ❤️குளிர்ச்சி யா, வாசனையா இருக்கும் ❤️உச்சந்தலையில் வைத்தவுடன் மன பதட்டம் குறைகிறது ❤️முகம் பொலிவு பெறுகிறது ❤️இரவு தூக்கம் நன்றாக வரும் ❤️ஒற்றை தலைவலி மற்றும் சைனஸ் தலைவலி குறைகிறது ❤️குறு மிளகு, சீரகம், கிராம்பு, ஏலக்காய் ❤️சுத்தமான தேன் (தனி தேன்,நெல்லி தேன்,குறு மிளகு தேன் ) ❤️எலுமிச்சை புல், கொய்யா இலை, செம்பருத்தி பூ டீ தூள் போன்றவற்றை உங்களுக்கு வழங்குவதில் பெருமை கொள்கிறது Door delivery service வெள்ளியங்கிரி ஹெர்பல்ஸ் 12/108 செம்மேடு, மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரம், சிறுவாணி ரோடு , கோவை-14 Mob 9994095525 ,வாட்'ஸ் ஆப் 7871597154, Velliangiriherbals1@gmail.com

Comments

  1. In today’s digital world, brands need compelling visuals to capture audience attention, and choosing expert Product Video Makers in Chittoor can completely transform your brand presence. Inspired by the quality-driven approach seen on MCK Bytes, this content focuses on delivering professional-grade storytelling and creativity that helps businesses stand out in the competitive market.

    ReplyDelete

Post a Comment